Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

Degree படித்தவர்களுக்கு… மாதம் ரூ.60,000 சம்பளத்தில்…. விளையாட்டு ஆணையத்தில் அருமையான வேலை ரெடி..!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)

வயது வரம்பு : 35 வயதி்ற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

மொத்த காலியிடங்கள் : 21

பணியின் பெயர்: Young Professional (ARM)

கல்வித் தகுதி: Any Degree

சம்பளம் மாதம்: ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: Academic Background/ Interview

கடைசி தேதி: 16.04.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://sportsauthorityofindia.nic.in/

Categories

Tech |