Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில்  காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்ப  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி : Indian Economic Service (IES) & Indian Statistical Service (ISS)

வேலை இடம்: இந்தியா முழுவதும்

அமைப்பின் பெயர்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் UPSC

கல்வி தகுதி : கணிதம் / புள்ளிவிவரங்களில் பட்டபடிப்பு

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 21 வயது மற்றும் உயர் வயது வரம்பு 30 ஆண்டுகள் (இது போக வயது தளர்வுகளும் உண்டு)

விண்ணபிக்க கடைசி தேதி : 27.04.2021 மாலை 6 மணிக்குள்

விண்ணபிக்கும் முறை & விண்ணப்ப படிவம் : https://www.cswri.res.in/upload/927155735-yp1.pdf

Categories

Tech |