தமிழகத்தில் ஏப்ரல் 24 வரையும், ஆகஸ்ட் 18, செப்டம்பர் 1 வரையிலும் நிழல் இல்லாத நாள் ஏற்படும் என்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14, ஆகஸ்ட் 28 ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் மாவட்டங்களிலும், ஏப்ரல் 15, ஆகஸ்ட் 27 தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும், ஏப்ரல் 18, ஆகஸ்ட் 24- கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும், ஏப்ரல் 24, ஆகஸ்ட் 18 -வேலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும், ஏப்ரல் 23, ஆகஸ்ட் 19- காஞ்சி, செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் நிழல் இல்லா நாட்கள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
Categories