கொரோனா பெருத்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவுவதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீட்டிலிருந்தே விசாரணை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற ஊழியர்களில் பெரும்பாலும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வீட்டிலிருந்தபடி வழக்குகளை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories