Categories
வேலைவாய்ப்பு

12th, ITI தேர்ச்சி போதும்… மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. மத்திய ரயில்வேயில் வேலை…!!!

மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Trade Apprentice

காலி பணியிடங்கள்: 176

கல்வித் தகுதி: 12th, ITI

சம்பளம்: மாதம் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது.

வயது: 15 –  24 வயதிற்குள்

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.mponline.gov.in/portal/services/railwayrecruitment/frmhome.aspx

Categories

Tech |