மேற்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Trade Apprentice
காலி பணியிடங்கள்: 176
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2021
கல்வித் தகுதி: 12th, ITI
சம்பளம்: மாதம் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது.
வயது வரம்பு: 15 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.mponline.gov.in/portal/services/railwayrecruitment/frmhome.aspx