Categories
சினிமா தமிழ் சினிமா

கழுத்தில் மலை பாம்பை நெளிய விட்ட சீரியல் நடிகை…. இணையத்தை கலக்கும் போட்டோ ஷூட்…!!!

கழுத்தில் மலை பாம்பை நெளிய விட்ட சீரியல் நடிகையின் போட்டோ ஷூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுகென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். அதிலும் சுந்தரி சீரியல் ரசிகர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் சுந்தரியாக கலக்கி வரும் கேப்ரியெல்லா செல்லஸின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது முகத்தில் வண்ணங்களை பூசி மலைப்பாம்பை கழுத்தில் நெளிய விட்டபடி அதனை போட்டோ ஷூட் எடுத்து ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுடன் இணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CNeKy8GBJlf/?igshid=r61cp2kjsezt

Categories

Tech |