Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.56,100 சம்பளத்தில்… இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதவி : நிர்வாக அதிகாரி;கணக்கு அலுவலர்,  கொள்முதல் மற்றும் கடைகள் அதிகாரி

வேலை இடம்: சண்டிகர்

அமைப்பின் பெயர்:ISRO இஸ்ரோ இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்

கல்வி தகுதி : பட்டதாரிகள்

மாத ஊதியம் : ₹56,100 மாத சம்பளம்

வயது வரம்பு: உயர் வயது வரம்பு 35 ஆண்டுகள் (இது போக வயது தளர்வுகளும் உண்டு)

விண்ணபிக்கும் முறை & விண்ணப்ப படிவம் : https://www.isro.gov.in/sites/default/files/bilingual.advt_.officers.2021.pdf

Categories

Tech |