நம்முடைய அன்றாட சமையலில் கொத்தமல்லியை சேர்ப்பது வழக்கம். அனைத்து குழம்பு வகைகளுக்கும் கொத்தமல்லி சேர்க்கப்படுகிறது. இது மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இதில் பல மருத்துவ குணங்களும் இருக்கிறது. இவ்வாறு கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும், உறுப்புகளை சீர்படுத்தும்.
பூஞ்சைகள் நச்சுக்களை அழிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தியை போக்கும.
அம்மை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படும்.
வாய்ப் புண்களை ஆற்ற, வாய் புத்துணர்ச்சி பெற உதவும்.
கொழுப்புகளை கரைக்கும்.
கல்லீரல் நச்சுக்களை நீக்கும்.
மாரடைப்பு ஆபத்தை குறைக்கும்.
பார்வைத் திறனை அதிகரிக்கும்.