Categories
வேலைவாய்ப்பு

Any Degree தேர்ச்சி போதும்… மாதம் ஒரு லட்சம் சம்பளம்…. தமிழகத்தில் அரசு வேலை…!!

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் – (டைரக்டரேட் ஆப் டெக்னிக்கல் எஜுகேஷன் – DIRECTORATE OF TECHNICAL EDUCATION (TNDTE))

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Personal Assistant

கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி

மாத சம்பளம்: ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: www.tndte.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tndte.gov.in/site/wp-content/uploads/2021/03/PAR-Personnel-Assistants.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Categories

Tech |