ஒரே மாதத்தில் அடி வயிற்று கொழுப்பை கரைக்க இந்த பானத்தை மட்டும் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
இன்று அடிவயிற்றுக் கொழுப்பை கரைக்க பெண்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர். இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இனி தேவைப்படாது. இதை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலம் எளிதில் தொப்பையை குறைக்க முடியும். இந்த பானம் செரிமான கோளாறு முற்றிலும் குணப்படுத்துவது. இளநீர் கொண்டு செய்யப்படும் இந்த பானம் முதலிடம் முதலிடத்தில் உள்ளது. இவை இரத்தம் உறைவதை தடுத்து சீரான உடல் எடையை தருகிறது. தற்போது இந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையானவை:
- இளநீர் 1 கப்
- அண்ணாச்சி 1/2 கப்
- கருஞ்சீரக விதைகள் 1/2 ஸ்பூன்
- சிறிது உப்பு
அண்ணாச்சி பழத்தை நன்கு அரைத்து கொண்டு அதில் இளநீர் மற்றும் கருஞ்சீரக விதைகளை சேர்த்து மீண்டும் அரைத்து வடிகட்டி, அதனுடன் உப்பு சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் பருமன் குறைந்து, ஸ்லிம் ஆகி விடுவீர்கள்.