Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வக்கீல்களை குறி வைத்து தாக்கிய கொரோனா… ஒரே நாளில் உச்சக்கட்டம்… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக வக்கீல்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

Categories

Tech |