Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில்…. BECIL நிறுவனத்தில் வேலை….!!!

BECIL மத்திய அரசு நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Investigator, Supervisors, System Analyst, Senior Domain Expert, Junior Domain Expert, UDC, Multi-Tasking Staff, Subject Matter Expert, Young Professionals, Skilled/ Semi Skilled/ Unskilled ஆகிய பணிகளுக்கு மொத்தம் 463 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: 10th / Any Degree

சம்பளம்: மாதம் ரூ.15,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

வயது வரம்பு: 60 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://becilmol.cbtexam.in/

Categories

Tech |