Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக ஏன் செயல்படுதிங்க…. காவல்துறையினர் அதிரடி…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மது, புகையிலை, கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பழக்கம் அதிகமாகவுள்ளது. இதனை சில வாலிபர்கள் எடுத்துக்கொண்டு என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் காமாட்சிபுரத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார்.இதற்கிடையே அந்தப் பகுதிக்கு ரோந்து சென்ற காவல்துறையினர் இவர் சட்டத்திற்குப் புறம்பாக மதுவினை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரிடமிருந்த 10 மதுபாட்டிலை பறிமுதல் செய்ததோடு மட்டுமல்லாமல் முருகனையும் கைது செய்தனர்.

Categories

Tech |