Categories
வேலைவாய்ப்பு

10, 12அம வகுப்பு தேர்ச்சியா…? ECIL நிறுவனத்தில் ரூ.20000 சம்பளத்தில்…. அருமையான வேலை…!!!

ECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Artisan, Scientific Assistant.

காலி பணியிடங்கள்: 111.

வயது: 25 .

சம்பளம்: ரூ.18,882 – ரூ.20,802 .

கல்வித்தகுதி: 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி.

தேர்வு :தகுதி பட்டியல், நேர்காணல்.

நேர்காணல் தேதி: 17, 18.

மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.ecil.co.in  என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |