Categories
சினிமா தமிழ் சினிமா

கடற்கரையில் விதவிதமாக போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா… வெளியான அழகிய புகைப்படம்… நச்சுனு குவியும் லைக்ஸ்…!!!

பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதில் இறுதிப் போட்டி வரை சென்ற லாஸ்லியா மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது இவர் நடிப்பில் பிரெண்ட்ஷிப் திரைப்படம் உருவாகியுள்ளது.

https://twitter.com/Losliyaofficial/status/1382317119841263618

மேலும் இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை லாஸ்லியா கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வெள்ளை நிற புடவையில் லாஸ்லியா வெளியிட்ட இந்த அழகிய புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |