Categories
தேசிய செய்திகள்

மற்ற நாடுகளுக்கும் வழங்கி உதவ வேண்டும்… மத்திய அமைச்சர் வலியுறுத்தல்..!!

தொழில்நுட்பம் வளர்ச்சி மற்றும் நிதி ஆதாரங்களை மற்ற நாடுகளுக்கும் வழங்கி உதவ வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் உலகில் பல இடங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில மத்திய அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உலக அளவில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நிதி ஆதாரங்களை மற்ற நாடுகளுக்கும் வழங்கி உதவுவதை வளர்ச்சியடைந்த நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |