Categories
வேலைவாய்ப்பு

10th, ITI, Diploma முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.1,53,200 சம்பளத்தில்…. பொது சேவை ஆணையத்தில் வேலை….!!!!

கேரள பொது சேவை ஆணையம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager, Assistant Professor, Fireman, Scientific Officer, Medical Officer, LDC, Computer Operator, Boiler Attendants, Lecturer, Store Keeper, Accounts Officer, Worker, Assistant, Draftsman, X-Ray Technician, Electrician, Typist, Auditor, Assistant Chemist ஆகிய பணிகளுக்கு மொத்தம் 122 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.05.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, Any Degree

சம்பளம்: மாதம் ரூ.3,560 முதல் ரூ.1,53,200 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Written Exam,Online Test,Certification Verification,Direct Interview

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.keralapsc.gov.in/index.php/

Categories

Tech |