இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Group ‘Y’ (Non-Technical trades), MTS, Cook & Various ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1524 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree
வயது: 18 – 25
சம்பளம்: ரூ5,200 – ரூ.26,900
தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://indianairforce.nic.in/