Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10th, 12th , ITI, Diploma முடித்தவர்களுக்கு… இந்திய விமானப்படையில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க…!!

இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Group ‘Y’ (Non-Technical trades), MTS, Cook & Various

காலி பணியிடங்கள் – 1524

விண்ணப்பிக்க கடைசி தேதி – 3.05.2021

கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Any Degree

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதிற்கு உட்டபட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ5,200 முதல் ரூ.26,900 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://indianairforce.nic.in/

Categories

Tech |