ஐ.சி.சி சார்பில் சிறந்த வீரருக்கான விருதிற்கு ,புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாதம்தோறும் ஐ.சி.சி சார்பில் சிறந்த வீரர் , வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவிப்பர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்திற்கான, இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் , ஆப்கானிஸ்தானில் ரஷித் கான் மற்றும் ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஆகிய வீரர்கள் ஐசிசி தரவரிசை பட்டியலை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த விருது ஐ.சி.சி வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்களின் ஆதரவை ,அதிக அளவு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமாருக்கு , சிறந்த வீரருக்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். எனவே இந்த விருதுக்கு தொடர்ச்சியாக ,3வது முறை இந்திய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் ரிஷப் பண்ட் (ஜனவரி) மற்றும் ஆர். அஸ்வின் (பிப்ரவரி) ஆகிய இருவரும் இந்த விருதினை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து சிறந்த வீராங்கனைகாக விருதை தென்னாப்பிரிக்கா வீராங்கனை லிசல் லீ் பெற்றுள்ளார் .
பெற்றுள்ளார்.