Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயால் காலில் ஏற்படும் புண்ணை ஆற்ற…. இது அருமையான மருந்து…!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். சர்க்கரை நோய்க்கு கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சர்க்கரை நோயினால் சிலருக்கு கால்களில் புண் ஏற்பட்டு விரல்களை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது. நாளடைவில் காலை எடுக்கும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு ஏற்படும் இந்த புண்ணை ஆற்ற இயற்கை மருத்துவ முறையை இங்கே பார்க்கலாம்.

ஆவாரம் பூ இலைகளை பறித்து அரைத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி எடுக்கவும். பின்னர் சுத்தமான பஞ்சு துண்டு ஒன்றில் அதை வைத்து புண் உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் புண் விரைவில் ஆறிவிடும்.

Categories

Tech |