Categories
வேலைவாய்ப்பு

ஆதார் துறையில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. கடைசி தேதி ஏப்-19…. உடனே விண்ணப்பிங்க…!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான  ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு  விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்: ரூ.40000.

கடைசி தேதி: 19.04.2021

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கும், விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கும் www.uidai.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Categories

Tech |