Categories
வேலைவாய்ப்பு

B.Sc(Nursing) முடித்தவர்களுக்கு…. RIMS-இல் 370 காலியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

RIMS நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும்  உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: StaffNurse

காலியிடங்கள்: 370.

வயது: 50க்குள்.

கல்வித்தகுதி:Bsc(Nursing).

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600(SC,ST,PH, WOMENக்கு ரூ.150)

தேர்வு: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல்-30.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு www.rims.edu.in

Categories

Tech |