திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory Mechanic, Project Staff
காலி பணியிடங்கள் – 3
விண்ணப்பிக்க கடைசி தேதி – 19.04.2021
கல்வித் தகுதி: Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech
சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://www.nitt.edu/