Categories
தேசிய செய்திகள்

வங்கி சேவையில் இருந்து வெளியேறுவதாக சிட்டி பேங்க் அறிவிப்பு… வெளியான தகவல்..!!

எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டாத காரணத்தினால் வங்கி சேவையில் இருந்து வெளியேறுவதால் சிட்டி பேங்க் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சிட்டி பேங்க் இந்தியாவில் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்பாராத வளர்ச்சியை எட்ட இயலாத காரணத்தினால் 13 நாடுகளில் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேற சிட்டி வங்கியின் சர்வதேச தலைமை செயல் அதிகாரி ஜான் ப்ரெஷர் முடிவெடுத்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் எந்த வரையறைகளின் அடிப்படையில் வெளியேற உள்ளது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

Categories

Tech |