புண்கள், சிரங்குகள் குணமாக ஊமத்தை இலையை இப்படி செய்து சாப்பிட்டால் போதும் உடனே குணமாகிவிடும். அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஊமத்தை இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் போட்டால் கீழ்வாயு குணமாகும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில், அரை லிட்டர் ஊமத்தை இலைச்சாற்றை நீர் வரும்வரை காய்ச்ச வேண்டும். இது குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி உங்கள் அழுகிய புண்களின் மீது வெளிப்பூச்சாக தடவினால் சீக்கிரத்தில் புண்கள் குணமாகும். இதனை சிரங்கு உள்ள இடத்தில் தடவினாலும் சிரங்கு விரைவில் குணமாகிவிடும்.