Categories
கிரிக்கெட் விளையாட்டு

2010-களின் தலை சிறந்த கிரிக்கெட் வீரராக… விராட் கோலி தேர்வு…!!

ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஆனா தலை சிறந்த வீரர்களின் பட்டியல்களை விஸ்டன் இதழ் வெளியிட்டது. அதில் 2010களில் விராட் கோலி தலை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 1971 முதல் 2021 வரையிலான காலங்களில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களாக பிறந்தவர்களின் பட்டியல்களை லிஸ்டன் இதழ் வெளியிட்டிருந்தது. அதில் 1970-களில் விவி ரிச்சர்ட்ஸ், 1980-களில் கபில்தேவ், 1990 – களில் சச்சின் டெண்டுல்கர், 2000-களில் முத்தையா முரளிதரன். 2010 -களில் விராட் கோலி ஆகியோரை தலை சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்துள்ளது.

Categories

Tech |