செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஆதி பார்வதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜ்- ஷபானாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் திடீரென இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் விலகியதால் செம்பருத்தி சீரியலுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
https://twitter.com/ShabanaOff/status/1382956969380569091
தற்போது கார்த்திக் ராஜ்க்கு பதிலாக அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஷபானா ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.