கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Manager பணிக்கு மொத்தம் 22 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Any Degree
வயது : 55 வயதிற்குள்
சம்பளம்: ரூ.60,000 – ரூ.2,80,000
தேர்வு முறை: Test/ Personal Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 19
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.
https://www.coalindia.in/media/documents/Advertisement_for_Recruitment_of_Company_Secretary_in_various_Executive_Grades.pdf