பூனை வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய வைரலாகி வருகிறது.
பெட் பிரியர் ஒருவர் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனை வெஸ்டன் டாய்லெட்டை பயன்படுத்துவதை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளார். உடனே அவர் இதனை வீடியோவாக பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/izziewillis/status/1215686581480251394?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1215686581480251394%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmanithan.com%2Farticle%2Fthe-ultimate-
இந்த வீடியோவை இதுவரை 3.4 மில்லியன் பார்வையாளர்கள் 53.7 k ரீ ட்விட்டையும் பெற்று இணையத்தை கலக்கி வருகின்றது. இதனை பார்க்கும்போது நமக்கே வியப்பாக இருக்கிறது.