Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஷாக்…. திருமணக்கோலத்தில் நயன்தாரா…. அவரே வெளியிட்ட பதிவு…!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணக் கோலத்தில் இருக்கும் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.இவர் தற்போது அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நிழல் படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இப்புகைப்படம் ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |