Categories
தேசிய செய்திகள்

இனி முழு ஓய்வூதியமும் கிடைக்கும்….. அதிரடி அறிவிப்பு….!!!

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என் பி எஸ்) பயனாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையில் இருந்து 40 சதவீதம் ஓய்வு ஊதிய நிதி சேமிப்பாக முதலீடு செய்வது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்களுக்கு இனியும் முழு ஓய்வு ஊதிய பலனும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியத் திட்டத்தில் 5 லட்சம் வரை சேமிப்பு தொகை கொண்ட பயனாளர்கள், பணி ஓய்வு பெறும் போது மொத்த தொகையையும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பயனாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |