14வது ஐ.பி.எல் தொடரின் 9 வது லீக் போட்டியில் , மும்பை இந்தியன்ஸ் – சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்குகிறது . இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
XI விளையாடுகிறது:
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா(கேப்டன்)
குயின்டன் டி கோக்
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷன்
ஹார்டிக் பாண்ட்யா
கீரோன் பொல்லார்ட்
கிருனல் பாண்ட்யா
ஆடம் மில்னே
ராகுல் சாஹர்
ஜஸ்பிரீத் பும்ரா
ட்ரெண்ட் போல்ட்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர்(கேப்டன்)
ஜானி பேர்ஸ்டோவ்
மனீஷ் பாண்டே
விராட் சிங்
அப்துல் சமத்
விஜய் சங்கர்
அபிஷேக் சர்மா
ரஷீத் கான்
புவனேஷ்வர் குமார்
முஜீப் உர் ரஹ்மான்
கலீல் அகமது