Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி அதிகரிக்கும்..! நெருக்கம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுடைய தனித்தன்மையை வளர்த்துக் கொள்வீர்கள்.

வருமானம் அதிகரிக்க கூடுதல் அளவில் பணிபுரிவீர்கள். பணவரவு அதிகரிக்கும். விரும்பிய பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். அனைவரின் சந்தோஷத்தையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைவரும் துணை புரிவார்கள். பகைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். போட்டிக்கு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாகவே இன்று காணப்படுவார்கள். தெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆலயம் சென்று வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |