Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பரதேசி, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர்  அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |