உலகிலேயே மிகப்பெரிய ஜாக்பாட் வரிசை அமெரிக்கா மெகா மில்லியன் லாட்டரி ஒன்று வழங்கி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பின் படி 17.8 பில்லியன் ஆகும். இந்தப் பரிசை அமெரிக்காவில் வசிப்பவர்களால் மட்டுமே பெற முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. இதனை இந்தியாவில் உள்ள ஒருவரும் வெல்ல முடியும். உங்களால் வீட்டில் இருந்தபடியே அமெரிக்காவில் வசிக்காமல் அமெரிக்கா லாட்டரியில் பல கோடிகளை வெல்ல முடியும். இதற்காக நீங்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இருக்காது.
அதற்கு லோட்டஸ் மைல் நிறுவனத்தின், இணையப் பக்கத்தில் செல்ல வேண்டும். அதில் sing in செய்ய வேண்டும். அதன் பிறகு அதில் இருக்கும் மெகா மில்லியன் மற்றும் பவர்பால் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு பிடித்த எண்களை வைத்து லாட்டரியை தேர்வு செய்யலாம். எத்தனை லைன்கள் வரை நீங்கள் விளையாட வேண்டும் என்பதை அதில் குறிப்பிட வேண்டும். நீங்கள் டிக்கெட்டை உறுதி செய்வதன் மூலம் போட்டியில் நீங்கள் பரிசை வெல்ல முடியும்.
இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு லோட்டஸ் மைல் நிறுவனத்தின் ஏஜென்ட் அமெரிக்காவில் ஒரு லாட்டரியை வழங்குவார். இதற்கு பதிலாக நீங்கள் சிறிய அளவில் பரிவர்த்தனை கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் வாங்கப்பட்ட லாட்டரி ஸ்கேன் காபி உங்களுக்கு அளிக்கப்படும். நீங்கள் வெற்றி பெற்றால் பரிசுத்தொகை மொத்தமும் கமிஷன் இன்று மொத்தமாக உங்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.