இந்திய விமான படை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Group ‘Y’ (Non-Technical Trades) பணிக்கு காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: +2
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.04.2021
வயது வரம்பு: குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
சம்பளம்: மாதம் .ரூ.21,700/- முதல் ரூ.57,500/- வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination
[email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்கு கீழ் இணைக்கப்பட்ட விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பவேண்டும்.
https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/Approved%20Advertisement%20for%20Recruitment%20of%20Outstanding%20Sportsmen%20for%20IPT%20Intake%2002%20of%202021.pdf