குக் வித் கோமாளி பிரபலம் புகழ் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இரண்டாவது சீசனில் கனி வெற்றி பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் கோமாளிகள் மிகவும் பிரபலம் ஆகினர்.
அந்த வகையில் பிரபலமானவர் தான் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஏழு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் புகழின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.