Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா…? மாதம் ரூ.18,000 சம்பளத்தில்… சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலை..!!

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Manager (Craft Education), Foreman, Semi-Skilled Worker, Manager, Accountant, Superintendent

காலி பணியிடங்கள் – 6

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.05.2021

கல்வித் தகுதி: 10th Pass, Any Degree

சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ1,12,400 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு,சான்றிதழ் சரிபார்ப்பு,நேரடி நேர்காணல்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-calling-for-6-Posts-160421.pdf

Categories

Tech |