Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ.1,25,000 மாத சம்பளம்… தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHDC)-ல் காலியாக உள்ள Young Professional, Consultant & Sr. Consultant ஆகிய பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

முழு விவரம்:

நிறுவனம் : தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHDC)

பணியின் பெயர் : Young Professional, Consultant & Sr.
Consultant

கல்வித்தகுதி : Any Degree

காலியிடங்கள் : 12

தேர்வு முறை : Interview

சம்பளம்: மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/-

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://nhdc.org.in/ApplicationForm2.aspx

Categories

Tech |