நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதில் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தன்னுடையக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
என் முகத்தில் புன்னகை வரவைக்க நீங்கள் இருப்பதை நானறிவேன். நேர்மறையான உறுதிமொழிகளுடன் வலுவாக இருக்க வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.