கருப்பு நிற உடையில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம் சாக்ஷியின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சாக்ஷி அகர்வால்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அவ்வப்போது தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கறுப்பு நிற ஆடையில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CNsF-iUg9Ch/?igshid=h9oma88n6i5d