Categories
தேசிய செய்திகள்

சுஷ்மா சுவராஜ் இறப்பு ”இரண்டு நாள் தூக்கம் அனுசரிப்பு” டெல்லி அரசு அறிவிப்பு …!!

சுஷ்மா சுவராஜ் இறப்பை இரண்டு நாட்கள் அரசு சார்பில் அனுசரிக்கப்படு மென்றுக்கு டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் இறப்புக்கு குடியரசுத்தலைவர் , துணை குடியரசுத்தலைவர் , பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சியை தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர்.

Image result for Sushma Swaraj Sheila Dixit, Madan Lal Khurana

உள்துறை அமைச்சராக இருந்த போது அனைத்து பிரச்னையக்கும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த சுஷ்மா சுவராஜ் மரணத்துக்கு  பல்வேறு மாநில முதலவர்கள் தங்களின்  இரங்கலை தெரிவித்துள்ளனர்.டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பு வகித்திருந்த சுஷ்மா சுவராஜ் இறப்பை அனுசரிக்கும் வகையில் டெல்லிக்கு இன்று முதல் இரண்டு நாள் அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கப்படுமென்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |