எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Pharmacist in Clerical Cadre.
காலிப்பணியிடங்கள்: 67
கல்வித்தகுதி: எஸ்எஸ்சி, D.Pharmacy, Degree in pharmacy .
வயது: 30.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3
மேலும் விவரங்களுக்கு https://www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்