Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்…. ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்…. மத்திய அரசில் வேலை…!!!

விவசாயத் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: சீனியர் டெக்னிக்கல் ஆபீசர்.

காலிப்பணியிடங்கள்: 22 .

வயது: 21.

சம்பளம்: ரூபாய் 15,600 – ரூ.1,82,400 .

கல்வித்தகுதி: Master Degree

விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 500( எஸ்சி, எஸ்டி, PwD க்கு கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 25 .

மேலும் இது குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள www.asrb.org`1டிசிபி in

Categories

Tech |