Categories
வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வேயில் மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 33 GDMO பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்று குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ.75,000
தங்களின் சுயவிவரத்தை ஏப்ரல் 23ம் தேதிக்குள் [email protected] என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://sr. indianrailways.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |