வடமாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் மருத்துவமனைகள் தேடி அலைந்து வருகின்றனர். மேலும் மருத்துவ வசதி படுக்கை இல்லாமலும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநிலங்களில் மருத்துவத்தை உறுதி செய்ய #OxygenCelling என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கோவில்கள் மீது கலைஞனாக இருப்பவர்கள் மருத்துவம் தேடி அலைகிறார்கள் எனவும் கருத்து பதிவு செய்கின்றனர்.
https://twitter.com/aghiladevi/status/1384030591532732416