Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்…. மாணவர் சேர்க்கைக்கு…. இன்று 7 மணிக்குள் விண்ணப்பிக்கவும்…!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021 – 22 ஆம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். அதன்படி பெற்றோர்கள் இன்று இரவு 7 மணி வரை https://kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளம் மூலமாகவும், ஸ்மார்ட்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம். மேலும் முதற்கட்ட சேர்க்கை பட்டியல் ஏப்-23 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும்.

Categories

Tech |