இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது மேலாடையின்றி ஒரு பெண் சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இவரது பூத உடல் வின்ட்சர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கின்போது கோட்டைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்த நிலையில் திடீரென ஒரு பெண் மேலாடையின்றி என்று கத்திக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2/2 pic.twitter.com/E68KhRasTh
— Farid Ahmed (Qureshi) (@FaridQureshi_UK) April 17, 2021
இதனையடுத்து அந்த பெண்ணை விரட்டி பிடித்த போலிசார் அவரை ஒரு போர்வையால் போத்தி கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அந்த பெண் மேலாடையின்றி சாலையில் ஓடியது வீடியோவாக வெளியாகி வலைத்தளங்களில் பரவி வருகிறது.